நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் நாளை ரத சப்தமி விழா நடக்கிறது.
இதையொட்டி காலை 5.30 மணிக்கு சூரயி பிரபை, 9.00 மணிக்கு சேஷ வாகனம், 11 மணிக்கு கருட வாகனம், 1 மணிக்கு அனுமந்த வாகனம், 2 மணிக்கு சக்கரஸ்தானம், 4 மணிக்கு புண்ணியக்கொடி விமானம், மாலை 6 மணிக்கு கற்பக விருட்சம், இரவு 8 மணிக்கு சந்திர பிரயை வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. முன்னதாக பெருமாளுக்கு காலை சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகள் நடக்கிறது.