தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பக்தர்களுக்கு ஐம்பொன் நாணயம் ரவி பாண்டுரங்கன் வழங்கல்

 பக்தர்களுக்கு ஐம்பொன் நாணயம் ரவி பாண்டுரங்கன் வழங்கல்

 பக்தர்களுக்கு ஐம்பொன் நாணயம் ரவி பாண்டுரங்கன் வழங்கல்


ADDED : பிப் 13, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 06:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஐம்பொன் நாணயங்களை ரவி பாண்டுரங்கன் வழங்கினார்.

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற 1,500 பெண் பக்தர்களுக்கு அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், ஐம்பொன் அடங்கிய நாணயம், பூஜை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.

தொகுதி நிர்வாகிகள் ஜீவா, ரவி, ராஜேந்திரன், பன்னீர், ஜெயக்குமார், கோபி ,செல்வம், ஆனந்த், ரங்கநாதன், நாகப்பன், ஏழுமலை உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us