தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மண்டல அபிேஷகம்

மண்டல அபிேஷகம்

மண்டல அபிேஷகம்


ADDED : ஜூலை 20, 2025 09:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2025 09:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுசாரம் கங்கை முத்துமாரியம்மன் கோவிலில், நாளை மறுநாள் 23ம் தேதி, மண்டல அபிேஷக பூர்த்தி உற்வசம் நடக்கிறது.

அதையொட்டி, அன்று காலை 9:00 மணிக்கு கணபதி ேஹாமம், அம்மனுக்கு மகா அபிேஷகம் நடக்கிறது.

தொடர்ந்து அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us