/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கணக்கு மற்றும் கருவூல இயக்குநரகத்தில் குடியரசு தினம்
/
கணக்கு மற்றும் கருவூல இயக்குநரகத்தில் குடியரசு தினம்
கணக்கு மற்றும் கருவூல இயக்குநரகத்தில் குடியரசு தினம்
கணக்கு மற்றும் கருவூல இயக்குநரகத்தில் குடியரசு தினம்
ADDED : ஜன 27, 2025 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி கணக்கு மற்றும் கருவூல இயக்குநரகத்தில் 76வது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
கணக்கு மற்றும் கருவூல துறையின் இயக்குநர் உதயசங்கர் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.துறையின் இணை இயக்குனர்கள், இளநிலை கணக்கு அதிகாரிகள், கருவூல அதிகாரி, கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.