sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி - கடலுார் ரயில் பாதை திட்டம் நிறைவேற்ற கோரிக்கை

புதுச்சேரி - கடலுார் ரயில் பாதை திட்டம் நிறைவேற்ற கோரிக்கை

புதுச்சேரி - கடலுார் ரயில் பாதை திட்டம் நிறைவேற்ற கோரிக்கை


ADDED : நவ 07, 2025 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2025 07:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ரயில் திட்டங்களை நிறைவேற்ற, புதுச்சேரி ரயில் பயணிகள் சங்கம், கோரிக்கை வைத்துள்ளது.

சங்கத்தின் சார்பில், தலைவர் கருப்பசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மத்திய, மாநில அரசுக்கு அனுப்பியுள்ள கடிதம்;

புதுச்சேரி - கடலுார் இ.சி.ஆர்., வழியாக பு திய ரயில்வே திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

ஆந்திரா மாநிலம், நகரி யில் இருந்து திண்டிவனம் வரை புதிய ரயில் பாதை திட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த திட்டத்தின் மூலம், திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி வழியாக கடலுார் வரை நீட்டிக்க வேண்டும்.

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, ரயில் இயக்க வேண்டும்.

மேலும், புதுச்சேரி ரயில் நிலையம் 92 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. வயதான பயணிகளுக்காக, எஸ்கலேட்டர் (மின் நகரும் பாதை) அமைக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us