/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருவள்ளுவர் விழாவை அரசு நடத்த கோரிக்கை
/
திருவள்ளுவர் விழாவை அரசு நடத்த கோரிக்கை
ADDED : ஜன 30, 2026 05:43 AM

புதுச்சேரி: திருவள்ளுவர் விழாவை அரசு நடத்த வேண்டும் என, பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் பாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அறக்கட் டளை மூலம் கலை பண்பாட்டுத்துறை இயக்குநரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
க லை பண்பாட்டுத் துறை சார்பில், ஆண்டுதோறும் திருவள்ளுவர் விழா நடத்தப்பட்டு வந்தது. இந்நி லையில், கடந்தாண்டு இவ்விழா நடத்தப்பட வில்லை. அதனால், இந்தாண்டு திருவள்ளுவர் விழாவை இயல், இசை, நாடகம், நாட்டியம் கொண்டு கலை பண்பாட்டுத் துறை நடத்த வேண்டும் என கூறினார்.
செயலர் வள்ளி, படைப்பாளி பைரவி, நமச்சிவாயம், ராஜஸ்ரீ மகேஷ், சண்முகம் சின்னத்தம்பி, பாரதி, சரசுவதி, வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

