sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓய்வு பெற்ற ஐ.ஜி.,யின் நுால் வெளியீட்டு விழா 

ஓய்வு பெற்ற ஐ.ஜி.,யின் நுால் வெளியீட்டு விழா 

ஓய்வு பெற்ற ஐ.ஜி.,யின் நுால் வெளியீட்டு விழா 


ADDED : டிச 16, 2024 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2024 05:22 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., சந்திரன் எழுதிய 'ஆழ் மன எண்ணங்களும், பிரபஞ்சமும்' என்ற மனித வள மேம்பாட்டு நுால் வெளியீட்டு விழா நடந்தது.

விழாவிற்கு, சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். விழாவில், சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, நுாலை வெளியிட முதல் பிரதியை நுாலாசிரியரின் தாயார் தவமணி ஜோதிலிங்கம் பெற்றுக் கொண்டார்.

டாக்டர் பார்த்திபன், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் மக்கள் சேவை மையத் தலைவர் சசிகுமார், ஓய்வு பெற்ற போலீஸ் நலச்சங்க பொதுச்செயலாளர் இளங்கோவன், கலியபெருமாள், அரிமதி இளம்பரிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நுாலாசிரியர் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., சந்திரன் ஏற்புரை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us