தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தவளக்குப்பத்தில் சாலை பணி துவக்கம்

தவளக்குப்பத்தில் சாலை பணி துவக்கம்

தவளக்குப்பத்தில் சாலை பணி துவக்கம்


UPDATED : அக் 15, 2026 04:57 PM

ADDED : அக் 15, 2026 04:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 04:57 PM ADDED : அக் 15, 2026 04:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் 44.73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை பணியை ராமு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

மணவெளி தொகுதிக்குட்பட்ட தவளக்குப்பம் அண்ணா நகர் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இது குறித்து, பொதுமக்கள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, பொதுப்பணித்துறை மூலம் 44.73 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சாலை அமைப்பதற்கான பணியை ராமு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us