sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எலிபேஸ்ட் சாப்பிட்டு ரவுடி தற்கொலை 

எலிபேஸ்ட் சாப்பிட்டு ரவுடி தற்கொலை 

எலிபேஸ்ட் சாப்பிட்டு ரவுடி தற்கொலை 


ADDED : நவ 06, 2025 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2025 05:27 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உருளையன்பேட்டை, முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் சரத்ராஜ், 26. இவரது மனைவி ஜோஸிமரிஸ். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ரவுடியான சரத்ராஜ் மீது 2 கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

சரத்ராஜ் மீது வழக்குகள் இருப்பதால், சிறைக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாக இருந்ததால் அச்சத்தில் இருந்து வந்தார். அவரிடம் வழக்கு செலவுக்கு காசு இல்லை என கூறி மனைவியிடம் வாழ்க்கையை வெறுத்து புலம்பியுள்ளார்.

அதற்கு ஜோஸி மரிஸ் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதற்கிடையே அவரது குழந்தை அழுததால், அதனை சரத்ராஜ் கண்டித்தார். இதனை வீட்டில் இருந்தவர்கள் கண்டித்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சரத்ராஜ் வீட்டில் இருந்த எலி பேஸ்டை சாப்பிட்டு மயங்கினார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார்.

உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us