sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 2 பேரிடம் ரூ.1.42 லட்சம் 'அபேஸ்'

/

 2 பேரிடம் ரூ.1.42 லட்சம் 'அபேஸ்'

 2 பேரிடம் ரூ.1.42 லட்சம் 'அபேஸ்'

 2 பேரிடம் ரூ.1.42 லட்சம் 'அபேஸ்'


ADDED : ஜன 17, 2026 05:13 AM

Google News

ADDED : ஜன 17, 2026 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: 2 பேரிடம் ரூ. 1.42 லட்சம் ஆன்லைன் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, செல்லான் நகரை சேர்ந்தவர், தனியார் வங்கியில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வந்தார். அவரது கார்டு கணக்கில் இருந்து, மர்ம நபர்கள் ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 660 எடுத்து ஏமாற்றியுள்ளனர். இதேபோல், வேல்ராம்பட்டை சேர்ந்தவர் 28 ஆயிரத்து 100 ரூபாய் இழந்துள்ளார்.

இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us