/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மலர் கண்காட்சியில் 'ருசி' பால் ஸ்டால்
/
மலர் கண்காட்சியில் 'ருசி' பால் ஸ்டால்
ADDED : ஜன 31, 2026 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் துவங்கிய மலர் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ருசி பால் ஸ்டாலில் குட்டீஸ்கள் ருசி ஐஸ்கிரீமை சுவைத்து மகிழ்ந்தனர்.
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை வேளாண் விழா மற்றும் மலர், காய், கனிக்காட்சி துவங்கி நடந்து வருகிறது. இக்கண்காட்சியில் ருசி பால் ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கண்காட்சிக்கு வந்த பொதுமக்கள், குட்டீஸ்கள் பல விதமான ஐஸ்கீரிம்களை வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.

