தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி


UPDATED : நவ 06, 2026 11:59 PM

ADDED : நவ 06, 2026 11:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 11:59 PM ADDED : நவ 06, 2026 11:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பெத்தி செமினேர் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி மகாதத்மா காந்தி சாலையில் அமைந்துள்ள பெத்தி செமினேர் மேல்நிலைப்பள்ளியில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதோடு, பாதுகாப்பின் அவசியத்தையும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவரும், புதுச்சேரி அரசு தீயணைப்பு துறையின் உதவி கோட்ட தீயணைப்பு அலுவலர் ரிதோஷ் சந்திரா கலந்து கொண்டு பாதுகாப்பான தீபாவளி என்ற தலைப்பில் பேசினார்.

ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் அரோக்கியராஜ், துணை முதல்வர் சின்னப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us