தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணல் கடத்தல்

 மணல் கடத்தல்

 மணல் கடத்தல்


ADDED : பிப் 13, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு பத்துக்கண்ணு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, டிப்பர் லாரியை ஓட்டி வந்தவர், போலீசாரை பார்த்ததும் லாரியை விட்டு விட்டு தப்பினார். சந்தேகமடைந்த போலீசார், டிப்பர் லாரியை சோதனை செய்த போது, செல்லிப்பட்டு ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிந்தது.

இதுதொடர்பாக, லாரி உரிமையாளர் வழுதாவூர் அடுத்த பக்கிரிபாளையம் தியாகராஜன், 30; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us