தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சங்கடசதுர்த்தி பூஜை

சங்கடசதுர்த்தி பூஜை

சங்கடசதுர்த்தி பூஜை


ADDED : ஆக 31, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: சங்கடசதுர்தியை முன்னிட்டு நெட்டபாக்கம் சுந்தர மூர்த்தி விநாயகர் கோவில்  விநாயகருக்க சிறப்பு பூஜை  நடந்தது.

நெட்டப்பாக்கம்  கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில் சங்கட சதுர்த்தி விழாவையொட்டி, காலை 9.00 மணிக்கு பால், தேன், இளநீர் கொண்டு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகள் நடந்தது. மாலை 7.00 மணிக்கு சங்கடசதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சொரப்பூர் விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு பஜை நடந்தது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us