தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விவசாயத்தை காப்போம் விழிப்புணர்வு ஊர்வலம்

விவசாயத்தை காப்போம் விழிப்புணர்வு ஊர்வலம்

விவசாயத்தை காப்போம் விழிப்புணர்வு ஊர்வலம்


UPDATED : நவ 01, 2026 06:53 PM

ADDED : நவ 01, 2026 06:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 06:53 PM ADDED : நவ 01, 2026 06:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் சார்பில், ‘விவசாயத்தைக் காப்போம்’ தலைப்பில் விழிப்புணர்வுப் ஊர்வலம் நடந்தது.

சந்தை புதுக்குப்பத்தில் துவங்கிய ஊர்வலத்தை காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் ரவி, பிரபு ஆகியோர் துவக்கி வைத்தனர். காட்டேரிக்குப்பம் வேளாண் அலுவலர் வெங்கடாசலம், உதவி வேளாண் அலுவலர் கண்ணாயிரம் மற்றும் கிராமப் பணியாளர் ஏழுமலை முன்னிலை வகித்தனர்.

மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவியர் காவ்யதர்ஷினி, கீர்த்திகா, லாவண்யா, எஸ்.லாவண்யா, நர்மதா, நிஷா, பத்மாஷா, பார்த்திவி, பவித்ரா, பிரவீனா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று விவசாயத்தைப் பாதுகாப்பதன் அவசியம், வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us