நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பள்ளிக்கு சென்ற மாணவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால், பாராதியார் ரோட்டைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அருண்பாலா, 15. இவர், வில்லியனுார் பொறையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 விடுதியில் தங்கி படித்து வந்தார்.
கடந்த 24ம் தேதி காலை பள்ளிக்கு சென்றவர், மீண்டும் விடுதிக்கு வரவில்லை. இதையடுத்து விடுதி வார்டன் வேல்முருகன், முருகனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதுதுகுறித்து முருகன் வில்லியனுார் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்