தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புளூ ஸ்டார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புளூ ஸ்டார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புளூ ஸ்டார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி


UPDATED : அக் 09, 2026 08:09 PM

ADDED : அக் 09, 2026 08:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 08:09 PM ADDED : அக் 09, 2026 08:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: அரும்பார்த்தபுரம் புளூ ஸ்டார் ஆங்கில பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

கண்காட்சியை மாவட்ட உள்ளூர் புகார் குழுவினர் தலைவர் ேஹமாவதி திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் பள்ளி மாணவர்களின் 110 அறிவியல் படைப்புகள் இடம் பெற்றன.

கண்காட்சியில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

பள்ளி தாளாளர் மெய்வழி ரவிக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் வரலட்சுமி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் சாலைசிவ செல்வம் வரவேற்றார். விக்சித்பாரத் மாநிலப் பொறுப்பாளர் சக்திவேல் ரவுத்திரம், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டினார். பள்ளி நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us