தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பெண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு பெண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு பெண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி


ADDED : ஆக 28, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 11:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பான்சியோனா அரசு பெண்கள் பிரெஞ்சு உயர்நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், மாணவர்களின் படைப்புகள் பார்வையார்களை கவர்ந்தது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக கல்வே காலேஜ் தலைமை ஆசிரியர் மனோஜ், திரு.வி.க., பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

ஆசிரியர் கல்பனா மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு, மதிப்பீடு செய்தார். கண்காட்சியில், மழலையர் மாணவர்களின் 29 அறிவியல் படைப்புகளும், துவக்கப்பள்ளி மாணவர்களின் 63 படைப்புகளும், நடுநிலைப்பள்ளி மாணவர்களின் 31 படைப்புகளும், உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் 23 படைப்புகளும் இடம்பெற்றன.

இதில் சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர் ஜேன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us