தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திருக்கனுார் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருக்கனுார் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருக்கனுார் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி


UPDATED : அக் 08, 2026 12:05 AM

ADDED : அக் 08, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 12:05 AM ADDED : அக் 08, 2026 12:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திருக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

அறிவியல் கண்காட்சியை, முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன் துவக்கி வைத்து, மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு, பாராட்டினார்.

தலைமை ஆசிரியர் அனிதாகுமாரி முன்னிலை வகித்தார். கண்காட்சியில் அறிவியல், கணிதம், ஆங்கிலம், தமிழ், சமூக அறிவியல் தொடர்பான 150க்கும் மேற்பட்ட படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.

ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் சுரேஷ், ராஜசேகர் சசிரேகா, மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us