தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அறிவியல் நாடக விழா –2026

அறிவியல் நாடக விழா –2026

அறிவியல் நாடக விழா –2026


UPDATED : நவ 13, 2026 07:27 PM

ADDED : நவ 13, 2026 07:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 07:27 PM ADDED : நவ 13, 2026 07:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில், மாணவர்களின் அறிவியல் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில், இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில், ‘மாநில அளவிலான அறிவியல் நாடக விழா 2026’ நடந்தது.

விழாவில், சிறப்பு விருந்தினராக அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு, மாணவர்களின் அறிவியல் சிந்தனை, படைப்பாற்றல் கலை திறனை கண்டு பாராட்டினார். விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us