/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு மாப் அப் கவுன்சிலிங்கில் சீட் ஒதுக்கீடு

ADDED : செப் 22, 2025 02:38 AM
புதுச்சேரி: கலை, அறிவியல், வணிகவியல், தொழில் படிப்புகளுக்கு மாப் அப் கவுன்சிலிங் நடத்தி சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
சீட் சிடைத்த மாணவர்களின் பட்டியல் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபனை இருந்தால் இன்று 22ம் தேதி காலை 10 மணிக்குள் தங்களுடைய லாகின் நுழைந்து தெரிவிக்கலாம். தொடர்ந்து சீட் கிடைத்த மாணவர்கள் மதியம் 1 மணி முதல் தங்களுடைய மாணவர் சேர்க்கை கடிதத்தை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
சீட் கிடைத்த கல்லுாரியில் வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் தேவையான சான்றிதழ்களை சமர்பித்து சேர வேண்டும். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 0413-2655570,2655571 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள் ளலாம்.