ADDED : செப் 02, 2026 04:03 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஏம்பலம் அடுத்த கீழுர் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார், 30; செக்யூரிட்டி. ஆனந்தகுமாருக்கு அவ்வப்போது வலிப்பு நோய் வரும். இதற்கிடையே அவர், இருதயநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
