/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செல்வகணபதி எம்.பி., பொதுமக்களுக்கு வாழ்த்து
/
செல்வகணபதி எம்.பி., பொதுமக்களுக்கு வாழ்த்து
ADDED : டிச 25, 2025 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லாஸ்பேட்டை மக்களுக்கு காலண்டர் வழங்கி செல்வகணபதி எம்.பி., வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி பா.ஜ., எம்.பி., செல்வகணபதி லாஸ்பேட்டை தொகுதி மக்களை சந்தித்து 2026ம் ஆண்டு காலண்டர்கள் மற்றும் இனிப்பு வழங்கினார். மேலும், கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.
மாநில பா.ஜ., முன்னாள் பொது செயலாளர் மவுலித் தேவன், லாஸ்பேட்டை தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

