/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதியோர் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி
/
முதியோர் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி
ADDED : ஜன 12, 2026 03:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கரியமாணிக்கத்தில் நடந்தது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த 200 முதியோர்களுக்கு ் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கரியமாணிக்கம் தனியார் திருமமண நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, துணை சபாநாயகர் ராஜவேலு தலைமை தாங்கி முதியோர்கள், விதவைப் பெண்கள் ஆகியோருக்கு உதவித்தொகையினை வழங்கினார். நிகழ்ச்சியில், துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

