தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர் தபால் ஓட்டளித்தனர்

 மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர் தபால் ஓட்டளித்தனர்

 மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர் தபால் ஓட்டளித்தனர்


ADDED : மார் 28, 2026 08:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 08:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் ஊனமுற்றோர் நேற்று இருப்பிடங்களிலிருந்து தபால் ஓட்டளித்தனர்.

புதுச்சேரி தேர்தல் துறை சார்பில், சட்டசபை தேர்தலுக்காக 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் உடல் ஊனமுற்றோர், தங்கள் வீடுகளில் இருந்து தபாலில் ஓட்டளிக்கும் பணி நேற்று துவங்கியது.

அதனையொட்டி, உப்பளம், உருளையன்பேட்டை தொகுதிகளின் தேர்தல் நடத்தம் அதிகாரி வினய்ராஜ், தேர்தல் துறை துணை தாசில்தார் சிவசுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் தேர்தல் அலுவலர்கள் முதியோர் மற்றும் ஊனமுற்றோர் வீடுகளுக்கு நேரில் சென்ற தபால் ஓட்டினை பெற்றனர்.

உப்பளம் தொகுதியில், 67 பேரும் உருளையன்பேட்டையில் 36 பேர் ஓட்டு போட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us