sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேளாண் அலுவலகத்தில் 'சேவா பக்வாடா' நிகழ்ச்சி

வேளாண் அலுவலகத்தில் 'சேவா பக்வாடா' நிகழ்ச்சி

வேளாண் அலுவலகத்தில் 'சேவா பக்வாடா' நிகழ்ச்சி


ADDED : செப் 23, 2025 11:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2025 11:35 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார் : புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் சேவா பக்வாடா நிகழ்ச்சி வில்லியனுார் இணை வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு பாகூர் வேளாண் கோட்ட துணை வேளாண் இயக்குனர் குமாரவேலு தலைமை தாங்கினார். வில்லியனுார் வேளாண் அலுவலர் உமாராணி வரவேற்றார். வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி பாமகள்கவிதை பங்கேற்று தொற்றாத நோய்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

தொடர்ந்து வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் வில்லியனுார் மற்றும் ஒதியம்பட் உழவர் உதவியகத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

ஏற்பாடுகளை வில்லியனுார் உதவி வேளாண் அலுவலர் தமிழ்செல்வன் மற்றும் களப்பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us