தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சாதனை பெண்களுக்கு ஷீரைஸ் விருது வழங்கல்

சாதனை பெண்களுக்கு ஷீரைஸ் விருது வழங்கல்

சாதனை பெண்களுக்கு ஷீரைஸ் விருது வழங்கல்


UPDATED : நவ 01, 2026 07:51 PM

ADDED : நவ 01, 2026 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 07:51 PM ADDED : நவ 01, 2026 07:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஷீரைஸ் அமைப்பு சார்பில், பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

ஷீரைஸ் பெண்கள் சாதனையாளர் விருது வழங்கும் விழா சென்பகா கன்வென்ஷன் ஹாலில் நடந்தது.

ஷீரைஸ் அமைப்பின் நிறுவனர் ரூபினி மோகன் வரவேற்றார். பத்மஸ்ரீ டாக்டர் நளினி, ரூபல்ராணா, முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்கா, டாக்டர் ரட்சனா சிங், புவனேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சமூக சேவை, கல்விப்பணி, கைவினை கலைஞர்கள், சமையல், அழகுகலை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 55 பெண்களுக்கு அவர்களின் சாதனைகள் மற்றும் திறமைகளை பாராட்டி விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

மேலும் இளம் தொழில்முனைவோர்கள் தங்கள் படைப்புகளை காட்சிபடுத்தினர். நிகழ்ச்சியில், அமைப்பு நிர்வாகிகள், இளம் தொழில் முனைவோர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us