ADDED : ஜன 12, 2026 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லாஸ்பேட்டை தேசிய மாணவர் தரைபடை பிரிவில் தேர்ச்சி சான்றிதழ் பெறுவதற்கான தேர்வு நடந்தது.
தேர்வு கட்டுப்பாட்டு அதகிாரி மொகந்தி மேற்பார்வையில் துப்பாக்கி சுடுதல், ராணுவ தொடர்பாகன தேர்வுகள் நடந்தது. இதில் 400 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். ஏற்பாடுகளை தேசிய மாணவ அலுவலர்கள் செய்திருந்தனர்.

