sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 22, 2026 ,பங்குனி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 எஸ்.ஐ., இடமாற்றம்

/

 எஸ்.ஐ., இடமாற்றம்

 எஸ்.ஐ., இடமாற்றம்

 எஸ்.ஐ., இடமாற்றம்


ADDED : மார் 22, 2026 05:30 PM

Google News

ADDED : மார் 22, 2026 05:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: திருக்கனுார் போலீஸ் நிலையத்திற்கு தற்காலிக சப் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி திருக்கனுார் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பிரியா சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து உருளையான்பேட் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், திருக்கனுார் போலீஸ் நிலையத்திற்கு சப் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தேர்தல் தலைமை அதிகாரி தில்லைவேலிடம் பெற்று, புதுச்சேரி போலீஸ் தலைமையகம் எஸ்.பி., மோகன்குமார் பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us