/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருநள்ளார் கோவிலில் பாடகர் மனோ தரிசனம்
/
திருநள்ளார் கோவிலில் பாடகர் மனோ தரிசனம்
ADDED : அக் 27, 2025 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வரபகவான் கோவிலில் திரைப்பட பாடகர் ம னோ குடும்பத்துடன் சு வாமி தரிசனம் செய்தார்.
காரைக்கால் திருநள்ளார் பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக தனிசன்னதியில் அருள்பலித்து வருகிறார். நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். நேற்று முன்தினம் திரைப்பட பாடகர் மனோ தனது குடும்பத்துடன் சனிபகான் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். தீபம் ஏற்றி வழிபட்டார் .

