sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சகோதரி இறந்த துக்கம் சகோதரர் தற்கொலை

 சகோதரி இறந்த துக்கம் சகோதரர் தற்கொலை

 சகோதரி இறந்த துக்கம் சகோதரர் தற்கொலை


ADDED : ஜன 24, 2026 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 06:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சகோதரி இறந்த துக்கத்தில் சகோதரர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சண்முகாபுரம், வி.பி.சிங்., நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 60. இவரது சகோதரி கடந்த இரு வாரத்திற்கு முன் இறந்துவிட்டார்.

இந்நிலையில் மன வருத்தத்தில் இருந்தவர், குடித்து விட்டு அக்காவே இறந்துவிட்டார் நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் என கூறி, புலம்பினார். அவரது மனைவி அவருக்கு ஆறுதல் கூறிவந்த நிலையில், நேற்று முன்தினம் காலை வீட்டின் படிக்கட்டு மணிக்கூண்டில் துாக்கில் தொங்கினார்.

ராமசந்திரனை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்ததை உறுதி செய்தனர்.

புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us