தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஹை போகஸ் நிறுவனத்தில் சோலார் பேனல் சிறப்பு விற்பனை

ஹை போகஸ் நிறுவனத்தில் சோலார் பேனல் சிறப்பு விற்பனை

ஹை போகஸ் நிறுவனத்தில் சோலார் பேனல் சிறப்பு விற்பனை


UPDATED : அக் 18, 2026 10:30 PM

ADDED : அக் 18, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 10:30 PM ADDED : அக் 18, 2026 10:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாவையொட்டி, ஹை போகஸ் சேப்டி சிஸ்டம் நிறுவனத்தில் சிறப்பு விற்பனை நடக்கிறது.

புதுச்சேரியில், ஹை போகஸ் சேப்டி சிஸ்டம் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில், அரசு மானியம் 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சோலார் பேனல் விற்பனை நடந்து வருகிறது. சோலார் பேனல்களை வீடுகள், அலுவலகம், தொழிற்சாலைகள், பொது நிறுவனங்களில், பேனல்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விழாவை முன்னிட்டு, மானியத்தில் சிறப்பு விற்பனை செய்யப்படுகிறது. சோலார் பேனல்கள் பொருத்துவதன் மூலம், மின்சார பில் குறைவது மட்டும் இல்லாமல், பொருளாதர வகையில் சேமிக்கலாம். வீடுகள் அளவிற்கு ஏற்ப சோலார் பேனல் பொருத்தப்படுகிறது.

பேனல்கள் பொருத்துவதற்கு வங்கி கடன் வசதி உள்ளது. மேலும், 9843882504 மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us