தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்


ADDED : செப் 25, 2024 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2024 04:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி,: மனநிலை பாதிக்கப்பட்ட மகனை காணவில்லை தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

புதுச்சேரி கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்தவர் நரசிம்மன் மகன் பன்னீர்செல்வம், 15; மனநிலை பாதித்த அவர், மருத்துவமனையில், சிகிச்சை பெற்று, மருந்து சாப்பிட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி அவர் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். வெகு நேரமாகியும் அவர் வரவில்லை. உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை.

இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us