தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகன் மாயம்: தந்தை புகார்

மகன் மாயம்: தந்தை புகார்

மகன் மாயம்: தந்தை புகார்


ADDED : ஏப் 27, 2025 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2025 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மகனை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

வில்லியனுார் கணுவாபேட், புதுநகர் 7 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் தமிழ்செல்வன், 15; பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் காலை உறவினர் ஸ்நாக்ஸ் தாயரிக்கும் கம்பெனிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us