தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகன் மாயம்: தாய் புகார்

மகன் மாயம்: தாய் புகார்

மகன் மாயம்: தாய் புகார்


ADDED : ஆக 17, 2025 10:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2025 10:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மகனை காணவில்லை என தாய், போலீசில் புகார் தெரிவித்தார்.

ரெட்டியார்பாளை யம், லம்பார்ட் சரவணன் நகரை சே ர்ந்தவர் செல்வமணி. இவரது மகன் கோபால் மணி, 14. இவர் ரெட்டியார்பாளையம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், படிக்காமல் மொபைல் போன் பார்த்துள்ளார். இதை, அவரது தாய் மகனை கண் டித்துள்ளார். கோபடைந்த அவர், கடந்த 15 ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, அவரது தாய் ஆன்ந்தவள்ளி கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us