sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தெற்காசிய அமைதி முகாம்

தெற்காசிய அமைதி முகாம்

தெற்காசிய அமைதி முகாம்


ADDED : மே 21, 2025 06:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2025 06:53 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி,: கேரளா வடகராவில் கேரளா வடகரா உத்சவம் பெயரில், தெற்காசிய அளவிலான அமைதி முகாம் ஓர்க்காட்டேரியில் நடந்தது.

இந்த முகாமில் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இந்தோனேஷியா, ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்திய பிரதிநிதியாக மத்திய அரசின் தேசிய விருது பெற்ற சமூக சேவகரும், தெற்காசிய கூட்டமைப்பின், புதுச்சேரி ஒருங்கிணைப்பாளருமான ஆதவன், புதுச்சேரி மகளிர் பிரதிநிதியாக ஜெயப்பிரதா, ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக அவரவர் கலாச்சார உடைகளில், கலை ஞர்களின் ஊர்வலத்தை, ஷபி பரம்பில் எம்.பி., ரமா எம்.எல்.ஏ., வடகரா முன்னாள் எம்.எல்.ஏ., பராக்கல் அப்துல்லா, வரவேற்பு குழுத் தலைவர் வடகரா ராதாகிருஷ்ணன், ஆகியோர் பங்கேற்றனர்.

அகில இந்திய தலைவர் தீபக் மால்வியா, செயலர் ரபி மொகந்தி, துணைத் தலைவர் சித்ரா சுகுமாறன், ஜெகதீஷ், காங்., பிரபாகரன், மா.கம்யூ., செயலாளர் வேணு உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us