/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்துறை அமைச்சருக்கு சபாநாயகர் வாழ்த்து
/
உள்துறை அமைச்சருக்கு சபாநாயகர் வாழ்த்து
ADDED : அக் 24, 2025 03:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: குஜராத்தி வருட பிறப்பை முன்னிட்டு நடந்த விழாவில், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து, சபாநாயகர் வாழ்த்து தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் ஆண்டுதோறும் அக்., 23ம் தேதி குஜராத்தி வருட பிறப்பு விழா கொண்டாடி வருகின்றனர். குஜராத்தி வருட பிறப்பை முன்னிட்டு நடந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, சபாநாயகர் செல்வம் மற்றும் பா.ஜ., மாநில செயலாளர் ஊசுடு ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

