sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாய்க்கால் துார்வாரும் பணி சபாநாயகர் துவக்கி வைப்பு

 வாய்க்கால் துார்வாரும் பணி சபாநாயகர் துவக்கி வைப்பு

 வாய்க்கால் துார்வாரும் பணி சபாநாயகர் துவக்கி வைப்பு


ADDED : பிப் 18, 2026 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 04:29 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில்,ரூ.11.67 லட்சம் மதிப்பில் துார்வாரும் பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.

மணவெளி தொகுதி, டி.என்., பாளையத்தில், நுாறு நாட்கள் வேலை திட்டத்தின் கீழ், 11.67 லட்சம் ரூபாய் மதிப்பில், பள்ள மதகு வாய்க்கால் துார் வாரும் பணியை சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து, அதேப் பகுதியில் உள்ள மேட்டு மதகு மற்றும் துாக்கு பாலம் ஏறி வாய்க்கால் துார் வாரும் பணியை, சபாநாயகர் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அதிகாரி சவுந்தரி, உதவிப்பொறியாளர் ராமன், இளநிலைப் பொறியாளர் சிவப்பிரகாசம் உட்பட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us