/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.5.40 லட்சத்தில் சாலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
/
ரூ.5.40 லட்சத்தில் சாலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
ரூ.5.40 லட்சத்தில் சாலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
ரூ.5.40 லட்சத்தில் சாலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 01, 2025 02:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: மணவெளி தொகுதி, பூரணாங்குப்பம், இடையார்பாளையம் ஆகிய பகுதிகளில் சாலைகள் இல் லாமல் குடியிருப்பவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
அதையடுத்து, பொதுமக்கள் தொகுதி எம்.எல். ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர்.
அதன் பேரில், அரியாங் குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் இரு பகுதிகளுக்கு சிமென்ட் சாலை அமைக்க 5.40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அதற்கான பணியை, சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
உதவிப்பொறியாளர் நாகராஜன், இளநிலைப் பொறியாளர் சரஸ்வதி, தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் உட்பட பலர் உடனிருந்தனர்.