/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அமைச்சருடன் சபாநாயகர் அமைச்சர் சந்திப்பு
/
மத்திய அமைச்சருடன் சபாநாயகர் அமைச்சர் சந்திப்பு
ADDED : மே 22, 2025 03:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: டில்லியில் முகாமிட்டு உள்ள புதுச்சேரி சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் பல்வேறு மத்திய அமைச்சர்களை சந்தித்து மாநில வளர்ச்சி பணிகள் குறித்து பேசி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் நேற்று மத்திய தொழிலாளர் நலம், வேலை வாய்ப்பு, இளைஞர் நலம் மற்றும் விளை யாட்டு துறை அமைச்சர் மான்சுக் மண்டாவியாவை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.