/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சபாநாயகர் செல்வம் ஆஸ்திரேலியா பயணம்
/
சபாநாயகர் செல்வம் ஆஸ்திரேலியா பயணம்
ADDED : நவ 02, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர் மாநாட்டில் பங்கேற்று புதுச்சேரி சபாநாயகர் செல்வம் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.
ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் நாளை (3ம் தேதி) முதல் 8ம் தேதி வரை 67வது காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு நடக்கிறது.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி மாநில சபாநாயகர் செல்வம் நேற்று முன்தினம் (31ம் தேதி) இரவு ஆஸ்திரேலியா நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன், சட்டசபை செயலர் தயாளன் உடன் சென்றுள்ளார்.