/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருநள்ளாறு கோவிலில் ஐஸ்வர்யா 'கூலி'படம் வெற்றிபெற சிறப்பு பூஜை
/
திருநள்ளாறு கோவிலில் ஐஸ்வர்யா 'கூலி'படம் வெற்றிபெற சிறப்பு பூஜை
திருநள்ளாறு கோவிலில் ஐஸ்வர்யா 'கூலி'படம் வெற்றிபெற சிறப்பு பூஜை
திருநள்ளாறு கோவிலில் ஐஸ்வர்யா 'கூலி'படம் வெற்றிபெற சிறப்பு பூஜை
ADDED : ஜூலை 07, 2025 01:30 AM

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் ரஜினிகாந்த மகள் ஐஸ்வர்யா கூலி படம் வெற்றியடைய தந்தை பெயரில் சனிபகவானுக்கு சிறப்பு பூஜையை செய்தார்.
காரைக்கால் திருநள்ளாறு தர்ப்பாரண்யோஸ்வரர் கோவிலில் சனிஸ்வரபகவான் தனிச்சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பலித்து வருகிறார். நேற்று முன்தினம் ரஜினிகாந்த மகள் ஐஸ்வர்யா சனிபகவான் கோவிலுக்கு வருகைப்புரிந்தார்.இவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளித்தனர்.  பின்னர் சிவன், முருகன், விநாயகர்,அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜையில் ஐஸ்வர்யா பங்கேற்றார்.  ஐஸ்வர்யா கூலி படம் வெற்றிபெற, ரஜினிகாந்த் பெயரில்  சிறப்பு பூஜை செய்து ஒன்பது தீபம் ஏற்றி வழிப்பட்டார். அதனை தொடர்ந்து கோவில்  யானையிடம் ஆசிர்வாதம் பெற்றார்.