தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ துர்காம்பிகை கோவிலில் ராகு கால சிறப்பு பூஜை

 துர்காம்பிகை கோவிலில் ராகு கால சிறப்பு பூஜை

 துர்காம்பிகை கோவிலில் ராகு கால சிறப்பு பூஜை


ADDED : ஜூன் 01, 2026 09:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 09:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த சொக்கம்பட்டு - கரியமாணிக்கம் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற ஜெயமங்கள துர்காம்பிகை கோவில் உள்ளது. இக்கோவிலில் ராகு கால பூஜை நேற்று நடந்தது.

இதையொட்டி, காலை 9:00 மணிக்கு பால், இளநீர், தேன் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு ராகுகால பூஜை நடந்தது.

தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கரியமாணிக்கம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us