/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாக பஞ்சமியையொட்டி ராகு, கேது சிறப்பு பூஜை
/
நாக பஞ்சமியையொட்டி ராகு, கேது சிறப்பு பூஜை
ADDED : ஜூலை 30, 2025 07:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: நாக பஞ்சமியையொட்டி, ராகு, கேது சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தவளக்குப்பம் அடுத்த நாணமேடு பகுதியில், சொர்ண பைரவர் கோவில் உள்ளது. ஒவ்வாரு வளர்பிறை, தேய்பிறை நாட்களில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள், யாகம் நடந்து வருகிறது.
இந்நிலையில், நாக பஞ்சமியையொட்டி, கோவிலில் உள்ள ராகு, கோது சுவாமிக்கு நேற்று யாகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடந்தது.
நிகழ்ச்சியில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

