தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

 பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

 பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்


ADDED : நவ 28, 2025 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2025 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பக்கம் அடுத்த சொரப்பூர் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

இதையொட்டி, காலை பெருமாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, மாலை 6:30 மணிக்கு சன்னதி புறப்பாடு,பொதுமக்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us