/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கார்த்திகை தீபம் சிறப்பு வழிபாடு
/
கார்த்திகை தீபம் சிறப்பு வழிபாடு
ADDED : டிச 05, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் சிவசுப்ரமணியர் கோவிலில், கார்த்திகை தீபத்தையொட்டி, நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அரியாங்குப்பம் காலந்தோட்டம், சிவசுப்ரமணியர் கோவிலில், கார்த்திகை தீபத்தையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், கலந்து கொண்ட மாநில பா.ஜ., சிறப்பு அழைப்பாளர் சந்திரமோகன், கோவிலுக்கு சொந்த செலவில் இன்வெட்டர் வழங்கினார். நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

