/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்வே காலேஜ் பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
/
கல்வே காலேஜ் பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
கல்வே காலேஜ் பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
கல்வே காலேஜ் பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
ADDED : டிச 18, 2025 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கல்வே காலேஜ் அரசு ஆண்கள் பிரெஞ்சு உயர்நிலைப் பள்ளி ஆண்டு விளையாட்டு போட்டி பரிசளிப்பு நடந்தது.
தலைமை ஆசிரியர் மனோஜ் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் ஜவகர் பத்மநாபன் ஆண்டறிக்கை வாசித்தார்.சிறப்பு விருந்தினர்களாக கல்வே காலேஜ் அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் கோதை, ஹேண்ட் பால் பயிற்சியாளர் ஆபிரகாம் லிங்கன் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
தமிழ் ஆசிரியர் பூங்குன்றன் தொகுத்து வழங்கினார். பள்ளி பொறுப்பாசிரியை ரஜினி ஜோஷ் நன்றி கூறினார்.