/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகளிர் கல்லுாரியில் விளையாட்டு தின விழா
/
மகளிர் கல்லுாரியில் விளையாட்டு தின விழா
ADDED : ஏப் 12, 2025 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் 57வது விளையாட்டு தின விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங் கினார். சீனியர் எஸ்.பி.,அனிதா ராய் கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். ஆங்கிலத்துறை பேராசிரியர் அகிலாண்டேஸ்வரி சீனிவாசன் வரவேற்றார். உடற்கல்வித்துறை இயக்கு நர் தனலட்சுமி விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தார்.
பிரெஞ்சு துறை பேராசிரியர் நித்தியா நன்றி கூறினார். பேராசிரியர் சந்திரா தொகுத்து வழங்கினார்.

