தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடற்கரை சாலையில் விக்டல் சிலை 

கடற்கரை சாலையில் விக்டல் சிலை 

கடற்கரை சாலையில் விக்டல் சிலை 


ADDED : ஆக 19, 2026 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 04:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள விக்டல் சோஷியத் சிலை அடிமைத்தனத்திற்கு எதிராக போராடியதற்கு நிறுவப்பட்டுள்ளது.

1804ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்த விக்டல் சோஷியத் இவர் பத்திரக்கையாளர், அரசியல் வாதி, அடிமைத்தனத்திற்கு எதிராக போராடியவர். இவர் 1829ம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது அங்கு கபீர் பகுதியில் அடிமைகளோடு கொடுமையான வாழ்க்கை நேரில் பார்த்தார்.

இதற்கு எதிராக இவர் நடத்திய போராட்டத்தை அடுத்து 1848ம் ஆண்டு அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இவர் இருந்தார். இதையடுத்து அவருக்கு புதுச்சேரி கடற்கரை சாலையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us