தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/துாய்மை குறித்து தெருக்கூத்து

துாய்மை குறித்து தெருக்கூத்து

துாய்மை குறித்து தெருக்கூத்து


UPDATED : அக் 07, 2026 09:30 PM

ADDED : அக் 07, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 09:30 PM ADDED : அக் 07, 2026 07:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பான்சியோனா பிரெஞ்சு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், துாய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது.

தலைமை ஆசிரியர் செங்கேணி அம்மாள் பாலாஸ் தலைமை தாங்கினார். ஆசிரியை சாந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நாட்டை துாய்மையாக வைப்பது குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தெருக்கூத்து நிகழ்ச்சி நடத்தினர்.

ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ராஜன் சார்ஜ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us